தலைவலி மட்டும் இல்லை… ஒற்றைத் தலைவலி வருவதற்கு முன் உடல் சொல்லும் எச்சரிக்கை அறிகுறிகள்…! எப்போது கவனமாக இருக்க வேண்டும்…?
ஒற்றைத் தலைவலி என்றாலே கடுமையான தலைவலிதான் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் இந்தப் பிரச்சினை சிலருக்கு தலைவலி தொடங்குவதற்கு முன்பே பல்வேறு அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும். மனநிலையில் மாற்றம், கழுத்து இறுக்கம், அடிக்கடி கொட்டாவி விடுதல், குறிப்பிட்ட உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற…
Read more