“நாங்கள் இன்ஜினுக்காக வரவில்லை, சுதந்திரத்திற்காக வந்தோம்”… 5 மாத கர்ப்பிணி பெண்ணின் உயிரைப் பணையம் வைத்த அந்த ஒரு இரவு… வடகொரிய குடும்பத்தின் பகீர் கதை…!!!

வடகொரியாவின் கடுமையான அடக்குமுறையிலிருந்து தப்பித்து, ஒன்பது பேர் கொண்ட ஒரு குடும்பம் தென்கொரியாவிற்கு மேற்கொண்ட துணிச்சலான பயணம் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கிம் இ-ஹியோக் என்பவரின் தலைமையில், ஒரு தசாப்த கால திட்டமிடலுக்குப் பிறகு இந்த குடும்பம் தப்பிக்கும் முயற்சியில் இறங்கியது.…

Read more

Other Story