ஒரே ஒரு வீடியோ.. ஒட்டுமொத்த மினி வேன் மார்க்கெட்டுக்கே ஆப்பு வச்ச இ-ரிக்‌ஷாக்காரர்… சோசியல் மீடியாவை அதிரவிட்ட வினோத வீடியோ..!!!

சமூக வலைத்தளங்களில் தினந்தோறும் நம்மை வியப்படையச் செய்யும் பல்வேறு வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. மேலும் பொதுவாக ஆடு, மாடு போன்ற கால்நடைகளை ஏற்றிச் செல்ல பெரிய லாரிகள் அல்லது மினி வேன்கள் பயன்படுத்தப்படும்.…

Read more

Other Story