7 மாத கர்ப்பம்.. கலைக்க அனுமதி கிடைத்தும் ஏன் தடுத்தது எய்ம்ஸ்?… வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நேர்ந்த சோதனை… தலைமை நீதிபதி சூர்யா காந்த் அதிரடி உத்தரவு..!!!

15 வயது சிறுமி ஒருவரின் ஏழு மாத கால 27 வாரங்கள் கர்ப்பத்தை கலைக்க அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தற்போது சீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரத்தை தலைமை…

Read more

Other Story