“24 மணி நேரம் யாருக்கும் தெரியாம ஒளியணுமாம்..!” யூடியூப் வீடியோவை பார்த்து விட்டு காணாமல் போன சிறுவர்கள்.. உறைந்து போன குடும்பத்தினர்..!!!
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள ஹஸ்தினாபூர் பகுதியில், இணையதள மற்றும் சமூக வலைதள மோகம் சிறுவர்களை எந்த அளவிற்குப் பாதித்துள்ளது என்பதை உணர்த்தும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. 11 வயது மற்றும் 7 வயது நிரம்பிய இரு…
Read more