திமுக கொடுத்த 28: காங்கிரஸின் ‘பழைய’ கோட்டைகள் தப்புமா?… அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்…!!!
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. கடந்த 2021 தேர்தலில் 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸிற்கு, இந்த முறை கூடுதலாக 3…
Read more