40 வயசு ஆகிட்டா..! அப்போ தினமும் காலையில் இந்த மூன்று விஷயங்களை மறக்காமல் செஞ்சுருங்க…. அட ரொம்ப நல்லதுன்னு சொல்றாருப்பா…!

40 வயதை கடந்த பிறகு உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படத் தொடங்குகின்றன. குறிப்பாக பெண்களுக்கு இந்த வயதில் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக சோர்வு, செரிமானப் பிரச்சினைகள் உள்ளிட்ட சில உடல் மாற்றங்கள் ஏற்படலாம். எனவே இந்த வயதுக்குப் பிறகு உணவு மற்றும்…

Read more

Other Story