நாங்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம்… போர் முடிந்தது, ஆனால் வலி இன்னும் முடியவில்லை… உலகையே உலுக்கும் ஐ.நா-வின் ரகசிய வாக்குமூலங்கள்..!!!

இலங்கை உள்நாட்டுப் போரின்போது ஈழத்தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடூரமான பாலியல் வன்முறைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் அதிர்ச்சியூட்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் “நாங்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் – நீதிக்கான நம்பிக்கையை கூட” என்ற தலைப்பில்…

Read more

Other Story