சிறுமியின் மூக்கிற்குள் தெரிந்த அட்டைப்பூச்சி… நீங்களும் குளத்தில் குளிப்பவரா?… மருத்துவர்கள் வெளியே எடுத்த வீடியோவைப் பார்த்தால் பதறிப்போவீர்கள்…!!!
சத்தீஸ்கர் மாநிலத்தில் சிறுமி ஒருவரின் மூக்கிற்குள் சுமார் 60 நாட்களாக வாழ்ந்து வந்த அட்டைப்பூச்சி பத்திரமாக அகற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக அந்தச் சிறுமி தொடர்ச்சியான மூக்கு வலி மற்றும் மூச்சடைப்பால் கடும் அவதிப்பட்டு வந்துள்ளார்.…
Read more