எங்க அம்மாவை அடிச்சே கொன்னுட்டாயா…? “அப்பாவின் வெறியால் மகனுக்கு என்ன செய்வதென்றே தெரியல”… ஆத்திரத்தில் தந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்… ஒரே நாளில் குடும்பமே சீரழிந்தது..!

ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டத்தில் உள்ள சுவாணியா கிராமத்தில் ஒரே குடும்பத்தில் நடந்த இரட்டை கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தகராறு காரணமாக தந்தை தனது மனைவியை கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆத்திரமடைந்த மகன், தந்தையை தாக்கியதாக தகவல்…

Read more

Other Story