தமிழகத்தை உலுக்கிய மயிலாடுதுறை இரட்டை படுகொலை… போலீசார் அனைவரும் கூண்டோடு இடமாற்றம்….!!!
மயிலாடுதுறை மாவட்டத்தில் சமீபத்தில் சாராய வியாபாரிகளால் இரண்டு கல்லூரி மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள முட்டம் பகுதியில் மூவேந்தன், தங்கதுரை மற்றும் ராஜ்குமார் ஆகியோர் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த…
Read more