“மாதம் ₹40,000 சேமிப்பு.. 18 மாத பிளான்!”.. ₹1.6 லட்சம் கார்ப்பரேட் வேலையை அதிரடியாக ராஜினாமா செய்த இளம்பெண்.. லட்சக்கணக்கான நெட்டிசன்களைக் கவர்ந்த வைரல் பதிவு..!!
“மாதத்திற்கு 40,000 ரூபாய் வீதம் 18 மாதங்கள் தொடர்ந்து சேமித்து 7.2 லட்சம் ரூபாய் சுதந்திர நிதியை உருவாக்கியதன் மூலம், அதிக சம்பளம் தரும் கார்ப்பரேட் வேலையை விட்டு விலகிய பெண்ணின் நிதி மேலாண்மைத் திட்டம்!” தற்போது சமூக வலைதளங்களில் பலரது…
Read more