“கிரிக்கெட்டையும் தாண்டி இதயத்தைத் தொட்ட அந்த அழகான தருணம்!”.. காலி மைதானத்தில் மிரள வைத்த இந்திய அணியின் வைரல் வீடியோ..!!!
அன்னிய மண்ணில் பாரத நாட்டின் தேசியக் கொடி கம்பீரமாகப் பறப்பதைக் காண்பதும், இந்திய தேசியக் கீதம் முழங்கும்போது அதைக் கேட்டுச் சிலிர்த்து நிற்பதும் ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமிதம் அளிக்கும் ஒரு மாபெரும் தருணமாகும். அந்த வகையில், இலங்கையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க…
Read more