இதயத்தை வலிமையாக வைத்திருக்க தினமும் ஒரு கைப்பிடி போதுமா…? இதயத்திற்கு நன்மை தரும் அந்த உலர் பழம் எது தெரியுமா…?
இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உணவுமுறைக்கும் முக்கிய பங்கு உள்ளது. அந்த வகையில், கொட்டைகள் மற்றும் உலர் பழங்களை அளவோடு உணவில் சேர்த்துக்கொள்வது பயனுள்ளதாக இருக்கலாம். குறிப்பாக வால்நட் எனப்படும் அக்ரூட் பருப்பு, இதயத்திற்கு தேவையான கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துகளைக் கொண்ட…
Read more