காலையில் காபி குடித்ததும் இதயத்துடிப்பு அதிகமாகிறதா….? சாதாரணம் என நினைக்காதீர்கள்….! இதற்கான காரணங்கள் என்ன தெரியுமா…?
காலையில் ஒரு கப் காபி குடித்த பிறகு இதயம் வேகமாகத் துடிப்பது அல்லது படபடப்பாக இருப்பதை சிலர் உணரலாம். இதற்கு முக்கிய காரணமாக காஃபின் இருக்கலாம். காஃபின் ஒரு தூண்டுதல் பொருள் என்பதால், சிலருக்கு இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தில்…
Read more