“தளபதி 67 படத்தின் இசை உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்”…. போஸ்டர் வெளியிட்டு உறுதிப்படுத்திய படக்குழு….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி 67 படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் நடிகை திரிஷா பல வருடங்களுக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். அதன் பிறகு நடிகர் அர்ஜுன், சஞ்சய்தத், சாண்டி மாஸ்டர்,…

Read more

Other Story