எல்லா மொழிகளும் ஒன்று தான்… வீட்டுக்குள்ளயாவது தாய் மொழி பேசுங்க… இந்தி மட்டும்தான் தேசிய மொழியா?… மோகன் பகவத் மேடையில் கொடுத்த ட்விஸ்ட் பதில்…!!!
இந்தியாவில் நிலவி வரும் மொழி சர்ச்சைகளுக்கு மத்தியில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் மொழி மற்றும் சமூக நல்லிணக்கம் குறித்து ஆற்றியுள்ள உரை மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்ற ‘இந்து சம்மேளனம்’ நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவில்…
Read more