ஆப்ரேஷன் சிந்தூரின் போது என்ன நடந்தது..? பாகிஸ்தானில் குறிக்கப்பட்ட இடங்கள் என்னென்ன…? பலரும் அறியாத சீக்ரெட் தகவல்களை பகிர்ந்த முன்னாள் ராணுவ தளபதி அணில் சௌகான்…!
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் முக்கிய விமானப்படைத் தளங்களை இந்தியா குறிவைத்ததாக முன்னாள் தலைமைத் தளபதி அனில் சௌஹான் தெரிவித்துள்ளார். முதலில் சர்கோதா விமானப்படைத் தளத்தை தாக்குவதற்கு திட்டமிடப்பட்டதாகவும், அதற்குப் பிறகு மேலும் இரண்டு இலக்குகளைத் தேர்வு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் அவர்…
Read more