இளைஞர்களுக்கே டஃப் கொடுக்கும் சீன பாட்டி ! வீழ்ந்தாலும் மீண்டெழுந்த வீராங்கனை வைரலாகும் மிரட்டலான ஸ்கேட்போர்டிங் வீடியோ.. !

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த 68 வயது மூதாட்டி லியு, தனது அபாரமான ஸ்கேட்போர்டிங்  திறமையால் இணையதளங்களில் வைரலாகி வருகிறார். பொதுவாக இளைஞர்களுக்கு மட்டுமே உரிய விளையாட்டாகக் கருதப்படும் ஸ்கேட்போர்டிங்கை, தனது 65-வது வயதில் ஆர்வத்துடன் கற்றுக்கொள்ளத் தொடங்கிய இவர், இன்று…

Read more

Other Story