அவனுக்கு 16, அவளுக்கு 38… டியூஷன் ஆசிரியையுடன் வீட்டை விட்டு ஓடிய மாணவன்… ஒரு வயசு வித்தியாசம் இல்லையா…? கதறி துடிக்கும் பெற்றோர்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் 16 வயது மாணவரும், அவருக்கு டியூஷன் எடுத்த 38 வயது பெண்ணும் திடீரென காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவர், அந்தப் பெண்ணிடம் டியூஷன் படித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி தொலைபேசியில்…

Read more

Other Story