தமிழக மக்களே இனி செல்போன் இருந்தா போதும்… அரசு பேருந்து விவரங்கள் அனைத்தும் உங்கள் கையில்… புதிய அசத்தலான திட்டம்..!!
தமிழகத்தில் மொத்தம் 7 அரசு போக்குவரத்து கழகங்கள் இயங்கி வருகின்றன. இதில் எந்தெந்த பேருந்து நிறுத்தத்திற்கு எப்போது பேருந்து வரும் அங்கிருந்து எப்போது புறப்படும் என்பது குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்வதற்கு செல்போன் செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக…
Read more