பதவியேற்ற முதல் நாளே கலக்கிய அமைச்சர் கமலி… வெறும் முதலுதவிதானா?… சோசியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ…!!!

தமிழக தலைமைச் செயலகத்தில் நேற்று அமைச்சராகப் பதவியேற்ற முதல் நாளே, அமைச்சர் எஸ். கமலி வெளிப்படுத்திய மனிதாபிமானம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அலுவலகப் பணிகள் முடிந்து வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்த ஊழியர் ஒருவரைக் கண்டதும், எவ்வித தயக்கமும் இன்றி…

Read more

Other Story