இன்ஜினியரிங் வேலையை தூக்கி எறிஞ்சிட்டு கிரிக்கெட்டில் குதித்த 22 வயது இளம் வீரர்.. 140 km வேகத்தில் பந்து வீசுவது தான் ஸ்டைல்… 22 விக்கெட்டுகள்… பர்பிள் கேப் வென்று அசத்தல்..!!

டெல்லி பிரீமியர் லீக் 2026 கிரிக்கெட் தொடரில் தனது அதிவேக பந்துவீச்சால் அசத்தியுள்ளார் 25 வயதான அன்ஷுமன் ஹூடா. தெற்கு டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடிய அவர், தொடரில் அதிகபட்சமாக 22 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் கேப்பை கைப்பற்றினார். மணிக்கு 140…

Read more

Other Story