“அரை மணி நேரம் லேட்டா வந்தது நீ… இதுல எக்ஸ்ட்ரா 50 ரூபாய் வெயிட்டிங் சார்ஜ் கேக்குறியா?” – ராபிடோ டிரைவரின் அநியாயத்தை தோலுரித்த பெண்..!!!

ஆன்லைன் ஆப் மூலமாகப் பைக் மற்றும் கார் டேக்சி முன்பதிவு செய்து பயணிப்பது இன்றைய அவசர யுகத்தில் மக்களிடையே மிகச் சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால், அதிலும் சேவை வழங்கும் ஓட்டுநர்களின் சில அநியாயப் போக்காலும், கூடுதல் கட்டண வசூலாலும் பயணிகள்…

Read more

Other Story