சுங்கச்சாவடிகளில் இனி நிற்கவே வேண்டாம் ! நிதின் கட்காரியின் அதிரடி ‘AI’ திட்டம்..!!!
இந்தியாவில் சுங்கச்சாவடிகளில் நிலவும் வாகன நெரிசலைக் குறைக்கவும், கட்டண வசூலை எளிமையாக்கவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து மாநிலங்களவையில் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி, அடுத்த ஆண்டு இறுதிக்குள்…
Read more