“ஆகஸ்ட் 21-க்காகத்தான் காத்துட்டு இருக்கோம்!”: ஓடிடியில் புதிய சாதனை படைக்க தயாராகும் ‘ஜனநாயகன்’..!!!
தமிழ் திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ‘ஜனநாயகன்’ திரைப்படம், தற்போது டிஜிட்டல் தளத்தை நோக்கி தன் அடுத்த அடியை எடுத்து வைத்துள்ளது. திரையரங்குகளில் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்ற இந்தத் திரைப்படம், ஆகஸ்ட் 21-ஆம் தேதி ஜீ5 ஓடிடி…
Read more