“அன்புக்கு மொழியும் இல்லை… கண்டமும் இல்லைனு மறுபடியும் நிருபிச்சுட்டாங்கப்பா!”.. இணையத்தைக் கலக்கும் அமெரிக்க-இந்திய அண்டை வீட்டுப் பாசம்..!!!
மனித உறவுகளுக்குக் கண்டங்களோ, மொழியோ, கலாச்சார எல்லைகளோ ஒரு தடடையே இல்லை என்பதை உணர்த்தும் பல சம்பவங்கள் உலகெங்கிலும் அவ்வப்போது அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில், அமெரிக்காவில் வசித்து வந்த இந்தியக் குடும்பம் ஒன்று அங்கிருந்து காலி செய்து கொண்டு…
Read more