“ஸ்டென்ட் வச்சாச்சு.. இனி ஹார்ட் அட்டாக் வராதுன்னு நெனச்சா அது மிகப்பெரிய தப்புப்பா!”.. மருத்துவர்கள் வெளிப்படுத்தும் அதிர்ச்சித் தகவல்…!!!

மாரடைப்பு ஏற்பட்டு அல்லது இரத்த நாளங்களில் அடைப்பு கண்டறியப்பட்டு ஸ்டென்ட் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு, இனி தங்களுக்கு இதய நோய் மீண்டும் வராது என்று பலரும் தவறாக எண்ணிக் கொள்கின்றனர். ஆனால், ஸ்டென்ட் வைக்கப்பட்ட பிறகும் கூட ஒருவருக்கு…

Read more

Other Story