ஹர்திக் பாண்டியாவிற்கு ஆண் குழந்தை… ட்விட்டரில் பகிர்ந்த அழகிய புகைப்படம்…!!

இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்டியாவிற்கு தற்பொழுது ஆண் குழந்தை பிறந்துள்ளது.தன்னுடைய குழந்தையின் கையை பிடித்தவாறு டுவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.…