“முதல்ல மது குடிக்கிறது நிப்பாட்டு”… அதுக்கப்புறம் வந்து பேசு… கண்டிப்புடன் சொன்ன காதலி… பலமுறை போன் போட்டும்… மனம் நொந்த காதலன்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பாரதி நகர் பகுதியில் பாண்டியன்-சகீதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ராகுல் (25) என்ற மகன் இருந்துள்ளார். இவர் லாரி ஓட்டுநர். இவர் கோவையில் நர்சிங் படிக்கும் ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்தார். அந்தப்…
Read more