5 வயசுதான ஆகுது.. குழந்தைக்கு என்ன தெரியும்..!! வளர்ப்பு தாயால் நேர்ந்த கொடுமை

மத்திய பிரதேசத்தின் குனா மாவட்டத்தில் 5 வயது சிறுவன் படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக அவரது வளர்ப்பு தாயால் சூடான கரண்டியால் தண்டிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன் கிழமை தூங்கிக் கொண்டிருந்த சிறுவன் தூக்கத்தில் படுக்கையில் சிறுநீர் கழித்துள்ளார். இந்நிலையில்…

Read more

Other Story