போலீசார் அதிரடி ரோந்து…. வசமாக சிக்கிய வாகன திருடன்…. இருசக்கர வாகனம் பறிமுதல்….!!

இருசக்கர வாகனத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள காளியம்மன்…

நண்பர்களுடன் குளிக்க சென்ற போது ….மாணவனுக்கு நடந்த விபரீதம்….சோகத்தில் குடும்பத்தினர்….!!!

நண்பர்களுடன் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . நாகப்பட்டினம் மாவட்டம் நாகை சால்ட்…

‘பூஜையை முடிச்சுட்டு தான் வந்தாங்க’…. ஒன்பது பேர் பலியான சோகம்…. தீவிர விசாரணையில் போலீசார்….!!

கனரக வாகனம் ஆட்டோ ரிக்ஷா மீது மோதியதில் ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அசாம்- திரிபுரா எல்லையை ஒட்டியுள்ள கரீம்கஞ்ச்…

ஊழியரை வழிமறித்த மர்மகும்பல்… வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்… போலீஸ் தீவிர விசாரணை…!!

பேக்கரி கடை ஊழியரை வெட்டி கொலை செய்த குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள முஷ்டக்குறிச்சியில் செல்வலிங்கம்…

பேருந்தில் சென்ற மூதாட்டி… மர்மநபர் செய்த செயல்… போலீசார் வலைவீச்சு…!!

பேருந்தில் சென்றுகொண்டிருந்த மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு சென்ற மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…

மனைவியை அடித்ததால் சோகம்… கணவரின் விபரீத முடிவு… போலீஸ் விசாரணை…!!

மனைவியை அடித்ததால் மனமுடைந்த கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ள போடிநாயக்கன்பட்டி அருந்ததியர்…

பதுங்கி இருந்த பாம்பு… முதியவருக்கு ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மாடுகளுக்கு தீனி போட சென்றபோது பாம்பு கடித்து முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமபட்டியை அடுத்துள்ள…

அதிகரிக்கும் குழந்தை திருமணம்… பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட சிறுமி… போலீஸ் நடவடிக்கை…!!

15 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் ஓடைப்பட்டி கிராமத்தில் 15…

வாசலில் நிறுத்தி வைத்த வாகனம்… வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி…மர்ம நபர்கள் கைவரிசை…!!

வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில்…

2,100 கிலோ மஞ்சள் கடத்தல்… எச்சரித்து அனுப்பிய இலங்கை கடற்படையினர்… போலீஸ் விசாரணை…!!

சட்ட விரோதமாக 2,100 கிலோ மஞ்சளை இலங்கைக்கு கடத்த முயற்சி செய்த 6 பேரை இலங்கை கடற்படையினர் எச்சரித்து அனுப்பியுள்ளனர். ராமநாதபுரம்…