தமிழகத்தில் புதிதாக 50,00,000 பேர் உறுப்பினர்களாக சேர்ப்பு…. அறிக்கை வெளியிட்ட பாஜக…!!!!
நாடு முழுவதும் தற்போது பாஜக கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மத்தியில் ஆளும் பாஜக கட்சி கூட்டணி ஆதரவுடன் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் தேர்தல் முடிவடைந்த பிறகு தற்போது பாஜக…
Read more