நீங்க ரொம்ப கிரேட்..! பிறந்தநாளில் நடிகர் மீசை ராஜேந்திரன் செய்த விஷயம்... யோசிக்காமல் உடனே வாழ்த்து சொன்ன சூப்பர் ஸ்டார் ரஜினி…!!!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் மீசை ராஜேந்திரன். இவர் தேமுதிக கட்சியின் நிர்வாகி ஆவார். இவர் நடிகர் விஜயகாந்தின் தீவிர ரசிகர். இந்நிலையில் நடிகர் மீசை ராஜேந்திரன் தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சுகாதார மற்றும் குடும்ப…
Read more