சென்னையில் காவேரி மருத்துவமனை தனது புதிய கிளை ஒன்றை வடபழனியில் காட்டியுள்ளது. அதன் திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு வந்த உடனே என் எதிரே இத்தனை கேமராக்கள் பார்த்ததுமே எனக்கு பயம் வந்துடுச்சு.

இப்போ எலெக்‌ஷன் டைம் வேற, மூச்சு விடவே பயமா இருக்கு என கூறியுள்ளார். மேலும் முன்பெல்லாம் கமலஹாசன் வீடு காவேரி மருத்துவமனைக்கு லேண்ட்மார்க்காக இருக்கும். தற்போது காவேரி மருத்துவமனை கமலஹாசன் வீட்டிற்கு லேண்ட்மார்க்காக இருக்கிறது என கூறியுள்ளார்.