இதான் டார்கெட்..! உடனே வேலை செஞ்சு முடிங்க… 13,000 பேரை கூட்டி உத்தரவு போட்ட திருமா…!!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், முதல் வேலை இதுவரையிலும் உங்களுக்கு தெரியாத வேலை அல்ல, தெரிஞ்ச வேலை. ஆனால் செய்யாத வேலை. அதைப்பற்றி எனக்கும் கவலை இல்லை, அதனால உங்களுக்கும் கவலை இல்லை.…
Read more