“ஆன்லைன் ரம்மிக்கு மட்டும் தடை போட்டிங்களே”.. அப்போ டாஸ்மாக் கடையை மட்டும் தடை செய்யாதது ஏன்..? தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட்ட நிலையில், அதைவிடவும் பொதுசுகாதாரத்தை பாதிக்கும் டாஸ்மாக் கடைகளை ஏன் அரசு தடை செய்யவில்லை என்பது குறித்து கடும் கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை கீழக்குயில்குடி பகுதியில் செயல்பட்ட டாஸ்மாக் கடை விற்பனை…
Read more