உங்க வாக்குச்சாவடி கூட்டமா இருக்கா…? வீட்டிலேயே ஈஸியா செக் பண்ணலாம்…!!

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் இன்று (ஏப்ரல் 19) நடைபெறுகிறது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் புதிய வசதியை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, உங்கள் வீட்டில் இருந்தபடியே உங்களது வாக்குச்சாவடியில் மக்கள் கூட்டம் உள்ளதா? எத்தனை பேர் நின்றுகொண்டு இருக்கிறார்கள்? என்பதை தெரிந்து கொள்ளலாம்.…

Read more

மின் நுகர்வோர் கூட்டம்… செயற்பொறியாளர் வெளியிட்ட தகவல்…!!!!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கும்பகோணம் வடக்கு செயற்பொறியாளர் திருவேங்கடம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, வருகிற 7-ஆம் தேதி காலை 11:00 மணி முதல் மதியம் ஒரு மணி வரை கும்பகோணம் ராஜன் தோட்டம்…

Read more

100 நாள் வேலை திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்ககோரி… கோட்டூரில் 7-ஆம் தேதி ஆர்ப்பாட்டம்… கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் மாவட்ட செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் ஜெயராமன் ஆகியோர் இந்த…

Read more

இ.பி.எஃப் குறைதீர்க்கும் முகாம்… கலந்து கொண்ட பொதுமக்கள்…!!!!

வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இ பி எஃப் சார்பாக நிதி ஆப்கே நிகத் என்னும் பெயரில் இபிஎப் தொடர்பான குறைதீர்க்கும் முகாம் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரியில் திருச்சி மண்டல இ.பி.எப்…

Read more

நாம் தமிழர் கட்சி பொதுக் கூட்டத்தில் மது பாட்டில்கள் வீச்சு… பெரும் பரபரப்பு…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் அருகே சித்தமல்லி கடை தெருவில் நேற்று இரவு நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் அலாவுதீன் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் நாம் தமிழர் கட்சியின்…

Read more

குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்… கலந்து கொண்ட அலுவலர்கள்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் வாசுகி நாகராஜன் தலைமை தாங்கி பேசியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகோபால், மாவட்ட…

Read more

பழைய நாணயங்களுக்கு சிக்கன் பிரியாணியா… எங்கு தெரியுமா…?? அலைமோதிய மக்கள் கூட்டம்…!!!!

தொழில் செய்பவர்கள் பலரும் தங்களது வியாபாரத்தை பெருக்கும் விதமாகவும், வாடிக்கையாளர்களை கவரும் எண்ணத்தில் பல்வேறு யுக்திகளை கையாள்வது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியில் ராஜலட்சுமி அசைவ உணவகம் ஒன்று புதிதாக திறக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தின்…

Read more

போலீஸ் – தொழில் வணிகர் சங்க நிர்வாகிகள் கூட்டம்… துணை போலீஸ் சூப்பிரண்டு வணிகர்களுக்கு அறிவுறுத்தல்…!!!!

கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு மற்றும் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகளுடன் சந்திப்பு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு கும்பகோணம் துணை போலீஸ் குமார் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும்…

Read more

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் செய்தி  குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, வருகிற 24-ஆம் தேதி காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்…

Read more

திருப்பத்தூரில் 21-ஆம் தேதி மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்… வெளியான தகவல்…!!!!

வருகிற 21-ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை திருப்பத்தூர் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டம் திருப்பத்தூரில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் பகிர்மானம் அலுவலகத்தில் வைத்து நடைபெறுகிறது. இதில்…

Read more

கலை இலக்கிய பெருமன்ற கூட்டம்… பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரணியத்தில் தமிழ்நாடு கலை இலக்கிய பொருளாதார பெரு மன்றத்தின் நாகை மாவட்ட குழு கூட்டம் தலைவர் புயல் குமார் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் அம்பிகாபதி, மாநில குழு உறுப்பினர் சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட…

Read more

24- ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, காரைக்குடியில் உள்ள கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில் மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி தலைமையில் சிவகங்கை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 24-ஆம்…

Read more

பேரவை கூட்டம்… கிராம கோவில் பூசாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வலியுறுத்தல்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் வளாகத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட கிராம கோவில் பூசாரிகள் பேரவை மற்றும் அருள் வாக்கு அருள்வோர்  பேரவை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் சின்னப்பா தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் மாணிக்கம்,…

Read more

திருவாரூரில் பெண் குழந்தைகளை காப்போம் திட்ட செயலாக்க குழு கூட்டம்… அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்…!!!!!

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ தலைமையில் சமூக நலத்துறை சார்பாக “பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம்” பற்றி செயலாக்க குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார்,…

Read more

பள்ளி மேலாண்மை குழு கூட்டம்… பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்…!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திட்டச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் அஸ்கர் நிஷா இப்ராஹிம் தலைமை தாங்கியுள்ளார். பள்ளி ஆசிரியர் கீதா வரவேற்று பேசியுள்ளார். இதில் பேராச்சி…

Read more

காளையர் கோவில் ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர் கூட்டம்… கலந்து கொண்ட அதிகாரிகள்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் ராஜேஸ்வரி, கோவிந்தராஜ் தலைமை தாங்கியுள்ளார். மேலும் கூட்டத்தில் துணைத் தலைவர் ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஸ்வரி, சத்யன் போன்றோர்…

Read more

பட்டுக்கோட்டையில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்… வெளியான தகவல்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கீழ காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் முருகேசன் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, நீர்வளத் துறையின் பராமரிப்பில் உள்ள கல்லணை கால்வாயில் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உதவியுடன் நீட்டித்தல், நவீனப்படுத்துதல் மற்றும் புனரமைத்தல்…

Read more

மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்… கோரிக்கைகளை வலியுறுத்தி மனு…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமை தாங்கியுள்ளார். இந்த கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை…

Read more

மத்திய மந்திரி சபை கூட்டம்.. “ரூபே” டெபிட் கார்டு பயன்பாட்டை ஊக்குவிக்க ரூ.2,600 கோடி திட்டம்…!!!!

பிரதமர் மோடி தலைமையில் நேற்றைய தினம் மந்திரிசபை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் இந்திய தயாரிப்பான ரூபாய் டெபிட் கார்டுகள் மற்றும் பீம் யு.பி.ஐ செயலி மூலமாக பண பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்காக ரூ.2,600 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்நிலையில்…

Read more

“மருத்துவத் துறையை எப்படி மேம்படுத்துவது..?” ஆட்சியர் அலுவலகத்தில் பேரவை கூட்டம்..!!!

விழுப்புரத்தில் மருத்துவத் துறையை மேம்படுத்துவது பற்றி சுகாதார பேரவை கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையை மேம்படுத்துவது குறித்த பேரவை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த…

Read more

Other Story