கொட்டித் தீர்த்த கனமழை… வெள்ளப்பெருக்கால் சகதியில் மூழ்கிய வங்கி… லட்சக்கணக்கான பணம் மற்றும் நகை குறித்து பொதுமக்கள் அச்சம்…!!!
இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக மண்டி பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோன்று மேக வெடிப்புகள், நில சரிவுகளும் ஏற்படுகின்றன. இதன் காரணமாக மண்டி மாவட்டத்தில் உள்ள உள துனாங் நகரில்…
Read more