தமிழக ஆளுநர் ஆர் .என் ரவி…! மனுஷன் ஜாலியா வாழுறாரே… ராஜ்பவன் போனதுக்கு DMK அரெஸ்ட் பண்ணிட்டு… மன்சூர் அலிகான் குமுறல்…!!
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், நாங்க எந்த பதவியில் இருந்தாலும் சரி, எந்தெந்த பாதுகாப்பு, படை , பூனை படை, எலி படை இதெல்லாம் இருக்காது… எளிமையாக இருப்பாங்க… வேணும்ன்னா… ஒரு கான்ஸ்டபிள் வாங்க, கூட வச்சுக்கோங்க… பாதுகாப்புக்கு அவ்வளவுதான்……
Read more