4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரேயஸ் ஐயருக்கு திடீர் முதுகு வலி… பிசிசிஐ தகவல்…!!!!
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. அகமதாபாத்தில்…
Read more