FLASH: தமிழ்நாடு அரசுடன் மோதல் இல்லை… அது தவறான செய்தி…. ஆளுநர் மாளிகை விளக்கம்….!!

துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. வருகிற 25 26 தேதிகளில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறும் என ஆளுநர் மாளிகை அறிவித்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் ஆளுநர் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்துவதாக…

Read more

Breaking: டாஸ்மாக் சோதனையை எதிர்த்து தொடர்ந்த வழக்கு தள்ளுபடி… அமலாக்கத்துறை சோதனை செய்ய தடையில்லை… உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

தமிழ்நாட்டில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்து மூன்று நாட்கள் சோதனை நடத்திய நிலையில் ஆயிரம் கோடி வரை ஊழல் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியிட்டது. டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தியதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில்…

Read more

Breaking: குட் நியூஸ்.. குறைந்தது தங்கம் விலை… இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2200 சரிவு…!!!

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே நாளில் 2,200 வரையில் குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 2200  ரூபாய் வரையில் அதிகரித்த நிலையில் இன்று ஒரே நாளில் 2200 வரையில் குறைந்து 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை…

Read more

Breaking: நாதக வடசென்னை மாவட்ட தலைவர் உட்பட முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் கூண்டோடு ஐக்கியம்…. அதிர்ச்சியில் சீமான்…!!!

நாம் தமிழர் கட்சியின் வடசென்னை மாவட்ட தலைவர் அ. செல்வராஜ், மாவட்ட தொழிற்சங்க பேரவை துணைத் தலைவர் சு. பாண்டியன், மாவட்ட ஐடி பிரிவு செயலாளர் கண்ணன் உட்பட நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகிய நிலையில் அவர்கள் தற்போது அதிமுகவில் கூண்டோடு ஐக்கியமாகியுள்ளனர்.…

Read more

“நெஞ்சை உலுக்குகிறது….” விலைமதிப்பற்ற உயிர்களை பறித்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்…. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்….!!

ஜம்மு-காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 24 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் 13 பேர் காயமடைந்தனர். தீவிரவாதிகள் பஹல்காம் பகுதியில் வைத்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள் எனவும்,…

Read more

“முதல்வர் ஸ்டாலினுக்கு 73 வயசு இல்ல 37 தான் ஆகுது”… அவர் சைக்கிள் ஓட்டுவதையும், உடற்பயிற்சி செய்வதையும் பார்த்தா… நடிகர் ஜீவா புகழராம்..! ‌

சென்னை அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்ட விழா நடைபெற்றது. இந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் நடிகர் ஜீவா கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழக முதல்வர் ஸ்டாலினின்…

Read more

“ஜாமீனில் வெளியே வந்தும் திருந்தல”… பெண்ணை கொடூரமாக கொன்றுவிட்டு இப்ப வக்கீலாக போகிறாராம்… மரண தண்டனை வழங்க பரிந்துரை..‌. ஏப்ரல் 25-ல் தீர்ப்பு..!!

கன்னியாகுமரி மாவட்டம் தோவளை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மீது, வினிதா என்ற பெண்ணை கொலை செய்ததாக வழக்குப்பதிவானது. அதாவது கடந்த 2022 பிப்ரவரி 6ம் தேதி வீட்டுக்குள் நுழைந்து, 4.5 பவுன் நகைக்காக வினிதாவை அவர் கொலை செய்தார். இந்த வழக்கு,…

Read more

போடு செம…! டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு…. தமிழக அரசு அதிரடி….!!

2025-2026 நிதிநிலை அறிக்கைக்கான கூட்டத்தொடர் இன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற நிலையில், மின்சாரம், மரபுசாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு மற்றும் கலால் வரி, ஆயத்தீர்வை துறைகளை சார்ந்த மானிய கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டன. இந்த நிலையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 2000 ரூபாய் ஊதிய உயர்வு…

Read more

BREAKING: எதிர்ப்பை மீறி துணை வேந்தர்கள் மாநாடு….. ஆளுநர் ஆர்.என் ரவியின் அதிரடி முடிவு….!!

துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்தது. அந்த தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கூறி வந்தனர். இந்த சூழலில் வருகிற 25, 26 தேதிகளில் உதகையில்…

Read more

FLASH: அதிமுக ஆட்சியில் மின் கட்டணத்தை 52% உயர்த்து தேர்தல் நேரத்தில் குறைச்சாங்க…. அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு….!!

2025-2026 நிதிநிலை அறிக்கைக்கான கூட்டத்தொடர் இன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற நிலையில், மின்சாரம், மரபுசாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு மற்றும் கலால் வரி, ஆயத்தீர்வை துறைகளை சார்ந்த மானிய கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டன. இதில், மின்துறை சார்ந்த விவாதத்தின் போது, மின்துறை அமைச்சர் செந்தில்…

Read more

இன்னும் 1 நாள் தான் டைம்….! அங்கன்வாடிகளில் 7,783 காலிப்பணியிடங்கள்…. உடனே அப்ளை பண்ணுங்க….!!

தமிழக அரசு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் மொத்தம் 7,783 காலிப்பணியிடங்களை நிரப்ப அனுமதி வழங்கியுள்ளது. இதில் 3,886 அங்கன்வாடி பணியாளர்கள், 305 குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 3,592 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் உள்ளன. இந்த…

Read more

BREAKING: சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர்கள் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் வேறு வேறாக இருக்க கூடாது- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி….!!

சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர்கள் தமிழ் ,ஆங்கிலம் இரண்டிலும் ஒரே மாதிரியாகவும் எழுத்துப்பிழைகள் இல்லாமலும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. “இசை வேளாளர்” என சாதி சான்றிதழ் வழங்கும் போது “இசை…

Read more

Breaking: தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுமா…? அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்..!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் போது இன்று மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுமா என்று எம்எல்ஏ மரகதம் குமாரவேல் கேள்வி எழுப்பினார். இதற்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் வழங்கினார். அவர் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது தொடர்பாக…

Read more

“அந்தப் பக்கமும் இந்த பக்கமும் பஞ்சம்”… அதான் மக்களுடனே நாங்கள் தஞ்சம்… கூட்டணி குறித்த கேள்விக்கு சீமான் நச் பதில்…!!!

தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் மட்டுமே இருப்பதால் தற்போதே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டதோடு கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளும் பரபரப்பாக நடைபெறுகிறது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உறுதியாக உள்ள நிலையில்…

Read more

Breaking: தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.2200 உயர்வு… ஒரு சவரன் ரூ.75,000-ஐ நெருங்கியதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி…!!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் நேற்று சவரன் 560 வரையில் உயர்ந்தது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை ஒரே நாளில் 2200 வரையில் அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம்…

Read more

தமிழக மக்களே…!! “இன்று மதியம் 12 மணி முதல் 3 மணி வரை”… வீட்டை விட்டு வெளியே வராதீங்க… காலையிலேயே முக்கிய எச்சரிக்கை..!!!

தமிழகத்தில் சமீப காலமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. அதே சமயத்தில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் மழையும் பெய்து வருகிறது. அதன்படி தமிழகம், புதுச்சேரி மற்றும்…

Read more

Breaking: போப் பிரான்சிஸ் மறைவு… தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிப்பு…!!

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் நேற்று காலை உடல் நலக்குறைவின் காரணமாக உயிரிழந்ததாக வாடிகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இவருடைய மறைவு உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தன்னுடைய கடைசி ஆசையாக காசாவில் நடைபெறும் போரை நிறுத்த வேண்டும்…

Read more

“20 வருஷமா என்னுடைய செல்போன் அழைப்புகளை ஒட்டு கேட்கிறாங்க”… நயினார் நாகேந்திரனை தொடர்ந்து சீமானும் பகீர் குற்றசாட்டு..!!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் என்னுடைய செல்போன் அழைப்புகளை திமுக அரசு ஒட்டு கேட்பதாகவும் எனவே பாஜக தொண்டர்கள் செல்போனில் பேசும் போது மிகவும் கவனத்துடன் பேச வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது சீமானும் தன்னுடைய…

Read more

சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீர்கள்… இனி இந்த சீமானின் ஆட்டத்தை பார்ப்பீங்க… 2026 தேர்தலில் நாங்கள் என்ன செய்வோம்னு வெயிட் பண்ணி பாருங்க…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு இன்னும் ஒரு வருஷம் இருக்கும் நிலையில் கண்டிப்பாக நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும். தேர்தலுக்கான வியூகம் அமைக்கப்படும்.…

Read more

“2026 இல்ல இன்னும் 26 வருஷமானாலும் இப்படித்தான் பிச்சை எடுப்ப”… முதலில் இதை செய்… அப்புறம் முதலமைச்சர் ஆகலாம்… சீமானை கிழித்தெறிந்த விஜயலட்சுமி..!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் கொடுத்த நிலையில் உச்சநீதிமன்றம் வரை சென்று அந்த வழக்கில் இடைக்கால தடை வாங்கினார் சீமான். அடிக்கடி சீமானை விமர்சித்து நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிடும் நிலையில் தற்போதும்…

Read more

“பங்காளி சண்டையை தாண்டி திமுகவை வீழ்த்தனும்”…. இலையின் மீதுதான் தாமரை மலரும்… அதிமுக தலைமையில் தான் கூட்டணி… டிடிவி தினகரன் ஒரே போடு…!!!

தமிழகத்தில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதற்கு கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதாவது திமுகவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும் என்று பாஜக கூறி வருகிறது. அதே…

Read more

பரந்தூர் மக்களே…!! “1000 நாட்கள் தாண்டியாச்சு”… நம்பிக்கையாக இருங்க… நாளை நமதே… தவெக தலைவர் விஜய் சஸ்பென்ஸ் பதிவு…!!!

தமிழகத்தில் பரந்தூரில் சர்வதேச விமான நிலையம் அமைய இருக்கிறது. ஆனால் இதற்கு பரந்தூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆனால் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் ஆட்சியில் இருக்கும் போது விமான நிலையம் அமைக்க மத்திய அரசிடம்…

Read more

“2026 தேர்தல்”… மாம்பழம் எந்த பக்கம்”..? இலை, பூ கட்சிகளிடையே கடும் போட்டி..‌. பேச்சுவார்த்தையை தொடங்கிய இபிஎஸ், விஜய்…? பரபரப்பில் அரசியல் களம்..!!!

தமிழகத்தில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில் ஏற்கனவே பாஜக கூட்டணியில் உள்ள பாமக தொடர்ந்து கூட்டணியில் நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக அன்புமணி ராமதாஸிடம் கேட்டபோது அவர் பதில் சொல்ல மறுத்துவிட்டார். அதாவது பாஜகவுடன்…

Read more

“ரியல் ஹீரோவுக்கு நேரில் பாராட்டு”… தங்க மோதிரத்தை பரிசாக வழங்கி குஷிப்படுத்தி இபிஎஸ்… செம சம்பவம்…!!!

சென்னை மாவட்டம் அருகம்பாக்கம் பகுதியில் ஒரு சிறுவன் தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது ஒருவர் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் அந்த சிறுவனை மீட்டார். அந்த வாலிபரின் பெயர் கண்ணன். இந்த வாலிபர் அந்த சிறுவனை காப்பாற்றிய வீடியோ சமூக…

Read more

“நாங்க பஸ் ஸ்டாண்ட் அமைக்கிறது இருக்கட்டும்”… அங்க பேருந்து போக வழி இருக்கா…? அமைச்சர் கே.என் நேரு கேள்வி..!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் இன்று கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உறுப்பினர்கள் கேட்கும் கேள்விக்கு, அதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அதில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட மூலைக்கரைப்பட்டியில் இந்த ஆண்டு பேருந்து நிலையம் அமைக்க…

Read more

தமிழக காவலர்களுக்கு வார விடுமுறை…. டிஜிபி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்… நீதிமன்றம் உத்தரவு…!!!

தமிழ்நாட்டில் காவலர்களுக்கு வார விடுமுறை முறையாக வழங்கப்படுவதில்லை என்று கூறி மதுரையில் வசிக்கும் காவலர் செந்தில்குமார் என்பவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் தமிழ்நாட்டில் உள்ள காவலர்களுக்கு வார விடுமுறை வழங்க வேண்டும்…

Read more

“பிள்ளையார் சுழி போட்டதே அவங்கதான்”… அதிமுக பாஜக கூட்டணியை பார்த்து பயம் வந்துட்டு… முதல்வர் ஸ்டாலின் பதற்றப்படுவதை நானே பார்த்தேன்…. இபிஎஸ்..!!!

தமிழக சட்டசபையில் நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக இன்று காரசார விவாதம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி இதுபற்றி பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 2010 ஆம் ஆண்டு டிசம்பரில்  நீட் தேர்வுக்கு பிள்ளையார் சுழி போடப்பட்ட நிலையில்,…

Read more

10-ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கு குட் நியூஸ்… இந்தக் கேள்விக்கு பதில் எழுதி இருந்தாலே மார்க்… தேர்வுத்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் இந்த ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொது தேர்வு மார்க் 28ஆம் தேதி தொடங்கியது. இந்த பொது தேர்வு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் கடைசி தேர்வான சமூக அறிவியல் தேர்வு ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெற்றது.…

Read more

“அதிமுக பாஜக கூட்டணி”… முதலில் நீட் தேர்வை ரத்து செய்வோம்னு உறுதி வாங்குங்க… முதல்வர் ஸ்டாலின் அறிவுரை… வாக்குறுதி கொடுத்தது நீங்கதான்… இபிஎஸ் பதிலடி..!!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் போது இன்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நீட் தேர்வை கொண்டு வந்ததற்கு பிராயசித்தமாக தான் மத்திய அரசு இந்த 11 மருத்துவ கல்லூரிகளை தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்துள்ளது எனவும் கணபதி ஐயரின் பேக்கரி டீலிங் போல 11…

Read more

காங்கிரஸ் சட்டமன்ற குழு உறுப்பினரும், எம்எல்ஏவுமான ராஜேஷ் குமாருக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை…. கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவரும் கிள்ளியூர் எம்எல்ஏவும் ஆன ராஜேஷ்குமாருக்கு 3 மாதங்கள் வரை சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது கடந்த 2014 ஆம் ஆண்டு புறம்போக்கு நிலங்களை மீட்க சென்று அரசு அதிகாரிகள்…

Read more

குட் நியூஸ்…!! தமிழகத்தில் இவர்களுக்கு ஊதிய உயர்வு… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வீடு வீடாக சென்று மின்சாரம் கணக்கடுக்கும் ஊழியர்களுக்கான ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அவர்களது கோரிக்கை ஏற்ற தமிழக மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள வீடுகள் தொழிற்சாலைகளில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின்கணக்கீட்டு…

Read more

“நமக்கெல்லாம் மிகுந்த இழப்பு…” போப் பிரான்சிஸ் இறப்புக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் இரங்கல்…!!

கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக கடந்த 2013ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த போப்பாண்டவர் பிரான்சிஸ் (88), உடல்நலக்குறைவால் வாடிகனில் காலமானார். சுவாச கோளாறு மற்றும் வயது மூப்பு காரணமாக கடந்த சில வாரங்களாகவே அவர் சிகிச்சையில் இருந்த நிலையில், இன்று காலை…

Read more

BREAKING: HIV தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்….!!

சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட 18 வயதுக்கு கீழ் உள்ள 7618 குழந்தைங்களுக்கு மாதம் 1000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Read more

இன்றே கடைசி நாள்….! போக்குவரத்து துறையில் 3,274 பணியிடங்கள்…. மக்களே மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க….!!….!!

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர்-நடத்துநர் (DTC) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கக் கொடுக்கப்பட்ட அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இந்த வேலைவாய்ப்புகள், மாநிலத்தின் 8 போக்குவரத்து கோட்டங்களில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மார்ச் 21ஆம் தேதி…

Read more

Breaking: போதை பொருள் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்… ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு…!!

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் தற்போது ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு மற்றும் போதைப்பொருள் வழக்கு போன்றவைகளில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். இவரை அமலாக்கத்துறை கைது செய்து தொடர்ந்து…

Read more

Breaking: சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தை ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு…!!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமாரின் மகன் துஷ்யந்த் வாங்கிய கடன்களுக்காக அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் பிரபு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் தற்போது அந்த…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! “கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்த பேராசிரியர்”… சென்னையில் பரபரப்பு…!!!

சென்னை மாவட்டம் வண்டலூர் அருகே தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் ராஜேஷ் குமார் என்ற 45 வயது நபர் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த மாதம் திருமணமான நிலையில், கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியுடன்…

Read more

Breaking: தவெக பூத் கமிட்டி மாநாடு… ஏப்ரல் 26, 27-ல் கோவையில் விஜய் தலைமையில் நடைபெறும் என அறிவிப்பு…!!!

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பூத் கமிட்டி மாநாடு நடைபெற இருப்பதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஏப்ரல் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடிகர் விஜய் தலைமையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பூத் கமிட்டி மாநாடு நடைபெறுகிறது.…

Read more

Breaking: காலையிலேயே அதிர்ச்சி..!! பயங்கர விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் பலி… கடலூரில் பரபரப்பு..!!

கடலூர் மாவட்டம் ராமாபுரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நேரு, கல்பனா மற்றும் சரண்யா ஆகியோர் இருசக்கர வாகனத்தில் கூலி வேலைக்காக சென்று கொண்டிருந்தபோது எதிரே…

Read more

  • April 21, 2025
தமிழகத்தில் அதிர்ச்சி..!! “லாரி மீது அடுத்தடுத்து வாகனங்கள் மோதி கோர விபத்து”… சிறுமி பலி… 5 பேர் படுகாயம்…!!!

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே வாணிசத்திரம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தபோது திடீரென நின்றது. அப்போது பின்னால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்துமோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. அதன்படி ஒரு ஆட்டோ, மற்றொரு…

Read more

FLASH: இனி அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவேடு கட்டாயம்… இன்று முதல் அமலுக்கு வந்தது…!!!

தமிழக அரசின் போக்குவரத்து கழகம் இனி அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறை கட்டாயம் என்று அறிவித்துள்ளது. அதாவது ஊழியர்கள் சிலர் சரியான நேரத்தில் பணிக்கு வருவது கிடையாது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்ததால் தற்போது அரசாங்கம்…

Read more

கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் குளுகுளு அப்டேட்…! தமிழகத்தில் ஏப்ரல் 26 வரை மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் வருகிற 26 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை…

Read more

120 வயதிலும் உழைத்து வாழும் முதியவர்… “50 வருஷமா மிட்டாய் வியாபாரம் தான் தொழில்”… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!!

இன்ஸ்டாகிராம் மூலம் கன்டென்ட் கிரியேட்டராக மிகப் பிரபலமானவர் முகமது ஆசிக். இவர் தனது இணையதள பக்கத்தில் வயதானவர்கள் மற்றும் ஊனமுற்றோர், மாணவர்கள் என பலருக்கும்  உதவி செய்யும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இவர் பதிவிட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில்…

Read more

“என்னுடைய செல்போன் அழைப்புகளை திமுக ஒட்டு கேட்கிறது”… பாஜகவினர் கவனமா பேசுங்க… நயினார் நாகேந்திரன் பகீர் குற்றசாட்டு..!!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தன்னுடைய செல்போன் அழைப்புகளை தமிழக அரசு ஒட்டு கேட்பதாக பரபரப்பு குற்றசாட்டினை முன் வைத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, கூட்டணி பற்றியும் எத்தனை சீட் என்பதை பற்றியும்…

Read more

இனி புத்தகம் எழுதும் அரசு ஊழியர்கள் இதை செய்ய தேவையில்லை… விதியில் திருத்தம்… தமிழக அரசு அதிரடி…!!

அரசு ஊழியர்களாக இருப்பவர்களில் சிலர் எழுத்தாளராகவும் உள்ளனர். இவர்கள் புத்தகங்களை வெளியிடுவதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளது. அதாவது அரசு ஊழியர்கள் புத்தகத்தை வெளியிடுவதற்கு முன்பு அனுமதி பெற வேண்டும். தற்போது இந்த விதியில் தமிழக அரசு சில மாற்றங்களை கொண்டு…

Read more

இனி அனைத்து நியாயவிலை கடைகளிலும் இது கட்டாயம்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 34 ஆயிரத்து 790 நியாய விலை கடைகளிலும் கட்டாயமாக அனைத்து அட்டைதாரர்களுக்கும் அச்சடிக்கப்பட்ட ரசீதுகளை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில் கூறியதாவது, இனி தமிழகத்தில் உள்ள அனைத்து…

Read more

பயங்கரம்….! பூசாரியின் தலையில் குழவி கல்லை போட்டு கொன்ற கொத்தனார்…. பரபரப்பு சம்பவம்….!!

புதுச்சேரி தவளக்குப்பத்தைச் சேர்ந்தவர் சுந்தர். இவர் கோவில் பூசாரி. இவருக்கும் கொத்தனாரான தமிழரசன் என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்த போது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கோபத்தில் தமிழரசன் குழவி கல்லை எடுத்து சுந்தரியின்…

Read more

நாளை ஒரு நாள் தான் டைம்…. 3,274 ஓட்டுநர்-நடத்துநர் பணியிடங்கள்…. மக்களே உடனே அப்ளை பண்ணுங்க….!!

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர்-நடத்துநர் (DTC) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கக் கொடுக்கப்பட்ட அவகாசம் நாளை, ஏப்ரல் 21 அன்று முடிவடைகிறது. இந்த வேலைவாய்ப்புகள், மாநிலத்தின் 8 போக்குவரத்து கோட்டங்களில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு…

Read more

Breaking: துரை வைகோவின் ராஜினாமா… மதிமுக கட்சி எடுத்த முக்கிய முடிவு.‌!!

மதிமுக கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் இன்று சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற போது துரை வைகோவின் பதவி விலகலை அவர்கள் ஏற்கவில்லை. அதாவது மதிமுக கட்சியின் முதன்மை செயலாளர் பதவியில் இருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ள…

Read more

Breaking: திமுக கூட்டணியில் இணையும் பாமக…? முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்..!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தனியார் நாளிதழ் ஒன்று அளித்த பேட்டியில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். அப்போது அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து துரோகம் செய்துவிட்டது என்றார். அதன் பிறகு அதிமுக மற்றும் பாஜக மீண்டும் கூட்டணி அமைத்த நிலையில்…

Read more

Other Story