“இதயத்திற்கும், நுரையீரலுக்கும் நடுவே…” வாலிபரை காப்பாற்றிய டாக்டர்கள்…. குவியும் பாராட்டுகள்….!!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள மளிகை கடையில் அரசு(22) என்பவர் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். கடந்த 2 மாதங்களாக அரசு மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் அவரை திருச்செங்கோடு விவேகானந்தர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு ஸ்கேன் செய்து…
Read more