Breaking: திமுக எம்பி தயாநிதி மாறன் மீது வன்கொடுமை வழக்கு பதிவு…!!!

திமுக கட்சியின் எம்.பி தயாநிதிமாறன் மீது தற்போது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது கடந்த 2020 ஆம் ஆண்டு தயாநிதிமாறன் சென்னையில் பேட்டி அளித்தபோது தாழ்த்தப்பட்டவர்களைப் போல் முதன்மை செயலாளர் சண்முகம் மரியாதை இன்றி நடத்தியதாக …

Read more

“நிழல் முதல்வர்”… உதயநிதிக்கு வேண்டாம்…. அவருக்கு வேணா அந்த பதவியை கொடுங்க… ஜெயக்குமார் பளீச்…!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்ற 3 வருடங்களில் சொத்து வரி, பால் விலை மற்றும் மின்கட்டணம் போன்றவைகளின் விலைகள் அதிக அளவில் உயர்ந்துள்ளது.…

Read more

இனி ATM கார்டு தேவை இல்லை…. ஸ்மார்ட் போன் மூலமாகவே ஈசியாக பணம் எடுக்கலாம்…. வந்தாச்சு சூப்பர் வசதி…!!

பொதுவாக பணம் எடுப்பதற்கு வங்கிகளுக்கு செல்ல வேண்டும் இல்லையெனில் ஏடிஎம் செல்ல வேண்டும். அப்படி ஏடிஎம் செல்லும்போது ஏடிஎம் கார்டு இருந்தால் தான் பணம் எடுக்க முடியும். ஆனால் ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது…

Read more

உச்சகட்ட கொடூரம்…! 13 வயது சிறுமியை சீரழித்த 3 முதியவர்கள்…. அரியலூரில் அதிர்ச்சி…!!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வரும் நிலையில் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. கடந்த 21ஆம் தேதி சிறுமியின்…

Read more

ஐடி ஊழியர்களை விட அதிகம்…. Swiggy, Zomato ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா….? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…!!

Swiggy மற்றும் zomato உள்ளிட்ட செயலிகளின் டெலிவரி ஏஜெண்டுகளின் மாத வருமானம் குறித்து யூடியூபர் ஒருவர் நடத்திய ஆய்வில் ஆச்சரியப்படும் தகவல்கள் பல வெளிவந்துள்ளன. தற்போதைய நிலவரப்படி பலர் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில், புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில்…

Read more

வருமான வரி தாக்கல்… கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதா….? வெளியான முக்கிய அறிவிப்பு….!!

வருமான வரி (ITR) தாக்கல் செய்வதற்கான கெடு நீட்டிப்பு குறித்து இணையத்தில் தவறான செய்திகள் பரவி வருகின்றன. சமூக வலைதளங்களில் தவறான தகவல்களுக்கு பதிலளிக்கும் வகையில், வருமான வரித் துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு மூலம், கெடு மாற்றமடையவில்லை என்று…

Read more

BCCI ஆண்டு வருமானம் ரூ.17,000 கோடி…. ஆனால் வரி 0%…. அப்போ மக்கள் மீது மட்டும்தான் வரியா…? வெடித்தது புது சர்ச்சை..!!

நாட்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்த நிலையில் 3-வது முறையாக பிரதமராக மோடி பொறுப்பேற்றார். அவர் 3-வது முறை பிரதமராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக இன்று 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் முழுமையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

Read more

Breaking: பட்ஜெட் 2024: தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம்…. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்…!!!

தமிழ்நாட்டிற்கு பட்ஜெட்டில் எந்த வித திட்டங்களும் அறிவிக்கப்படாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அதாவது நாடாளுமன்றத்தில் இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் ஆந்திரா, பீகார்…

Read more

Budget 2024: பிரதமர் மோடியை பாதுகாக்கும் சிறப்பு படைக்கு ரூ.506.32 கோடி நிதி ஒதுக்கீடு…!!!

நாடாளுமன்றத்தில் நேற்று மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அந்த வகையில் பாதுகாப்பு துறைக்கு  ரூ.4.54 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.…

Read more

பெருசா ஒன்னும் இல்லங்க… ஆட்சியை தக்கவைக்கனும் அவ்வளவுதான்…. பட்ஜெட் குறித்து பொருளாதார நிபுணர்கள் கருத்து…!!!

இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் கூட்டணியில் உள்ள மாநிலங்களுக்கு மட்டும்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொருளாதார நிபுணர்கள், அரசியல் நிபுணர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில்…

Read more

இது ஆந்திரா, பீகார் மாநில பட்ஜெட்… நீங்கெல்லாம் போய் “அல்வா” சாப்பிடுங்க…. நடிகர் பிரகாஷ்ராஜ் கல கல…!!!

நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வேளாண்மை, கல்வி, தொழில்துறை போன்ற பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு பீகார் மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு ஏராளமான அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தமிழ்நாடு என்ற பெயரைக் கூட…

Read more

விசில் போடு…! வெறித்தனமான கங்குவா படத்தின் “Fire Song”…. இணையத்தில் பட்டையை கிளப்பும் வீடியோ…!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மிகப்பெரிய பொருள் செலவில் உருவாகி வரும் நிலையில் 38 மொழிகளில் படம் வெளியாக இருக்கிறது.…

Read more

Breaking: தங்கம் விலை சவரனுக்கு ‌ரூ.2080 குறைவு…!!

நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தங்கத்தின் மீதான சுங்கவரி குறைக்கப்பட்டது. இதன் எதிரொலியாக தற்போது தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2080 வரை குறைந்துள்ளது. இந்நிலையில் இன்று  ஒரு சவரன் ஆபரண…

Read more

பட்ஜெட் 2024: பிளாஸ்டிக் பொருட்களுக்கு 25% வரி…. அதிரடியாக உயரும் விலை…!!!

நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் பல்வேறு பொருட்கள் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி பிளாஸ்டிக் பொருட்களுக்கான சுங்கவரி 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக பிளாஸ்டிக் பொருட்கள்…

Read more

Breaking: இது நாட்டு மக்களுக்கான முழுமையான பட்ஜெட்…. பிரதமர் ‌ மோடி பெருமிதம்…!!

நாடாளுமன்றத்தில் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் பல்வேறு துறைகளுக்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பாதுகாப்புத்துறை, வேளாண்மை துறை, கல்வி, வேலைவாய்ப்பு, ஐடி துறை, ஊரக வளர்ச்சித்துறை, உள்துறை விவகாரங்கள் துறை,…

Read more

பட்ஜெட் 2024: விலை குறைய வாய்ப்பு…. எந்தெந்த பொருட்களுக்கு தெரியுமா…?

நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்துள்ள நிலையில் தற்போது நாட்டில் எந்தெந்த பொருட்களுக்கு விலை குறையும் என்பது குறித்து பார்ப்போம். அதன்படி தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகியவைகளின் மீதான சுங்கவரி குறைக்கப்பட்டுள்ளதால் அதன் விலை…

Read more

புதிதாக வேலையில் சேர்வோருக்கு பணமழை…. பட்ஜெட்டில் வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

நாடாளுமன்றத்தில் நேற்று மழை கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் இந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்நிலையில் புதிதாக வேலையில் சேர்வதற்கு பலனளிக்கும் விதமாக 3 திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் திட்டத்தில் மாத…

Read more

Budget 2024: பழைய வருமான வரிமுறையில் எந்த மாற்றமும் இல்லை…. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு…!!!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் புதிய வருமான வரி தொடர்பாக அறிவிக்கப்பட்ட நிலையில், பழைய வருமான வரிமுறையில் எந்த மாற்றமும் இல்லை என்று நிர்மலா சீதாராமன்…

Read more

Budget 2024: எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு…. இதோ முழு விவரம்…!!!

நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் தற்போது எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்ப்போம். அதன்படி பாதுகாப்புத்துறைக்கு பட்ஜெட்டில் ரூ. 4.54 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு…

Read more

அடித்தது ஜாக்பாட்…! பீகார் மற்றும் ஆந்திராவுக்கு பட்ஜெட்டில் நிதி மழை…. எவ்வளவு தெரியுமா…?

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கு தேசம் மற்றும் பீகாரைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தளம் ஆதரவோடு பாஜக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தது. இந்நிலையில் பீகார் மற்றும் ஆந்திராவுக்கு தற்போது பட்ஜெட்டில்…

Read more

பட்ஜெட் 2024: பெண்களுக்கு ரூ.3 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

நாட்டில் மூன்றாவது முறையாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்த நிலையில் மோடி மூன்றாவது முறை பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். பாஜக அரசு மூன்றாவது முறை ஆட்சி அமைத்த பிறகு முதல் முறையாக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.…

Read more

Breaking: தமிழ்நாடு பட்ஜெட்டில் முழுமையாக புறக்கணிப்பு…!!!

நாடாளுமன்றத்தில் நேற்று மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ரயில்வே திட்டங்கள், வெள்ள நிவாரண நிதி போன்றவைகள் ஒதுக்கப்படும் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. குறிப்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் ரயில்வே…

Read more

Budget 2024: பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை…!!

நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் கூட்டத்துடன் நடைபெற்று வரும் நிலையில் நிதியமைச்சர் நிர்மலா செய்தாராமன் ஏழாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் பட்ஜெட்டில் பல துறைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்ட அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் ரயில்வே துறைக்கும் நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.…

Read more

Breaking: பட்ஜெட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி குறைப்பு…!!

நாட்டில் பாஜக தலைமையிலான கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த நிலையில் நேற்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இதைத்தொடர்ந்து இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்து வரும் நிலையில் புதிய வரி விதிப்பு…

Read more

Budget 2024: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களுக்கான வரி அதிரடியாக உயர்வு…!!

நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் நிதியமைச்சர் நிர்மலா செய்தாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்நிலையில் புதிய வருமான வரி சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திற்கான வரிவிதிப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி நீண்ட காலம்…

Read more

Budget 2024: இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு TDS வரி குறைப்பு… பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு…!!!

நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் பல்வேறு விதமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இணைய வழி வர்த்தகம் மீதான டிடிஎஸ் வரி குறைக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதன்படி ஏற்கனவே 1 சதவீதம் டிடிஎஸ் வரி…

Read more

Breaking: வரி குறைப்பினால் இளைஞர்கள் ரூ.17,500 வரை சேமிக்கலாம்…. நிர்மலா சீதாராமன்…!

நாடாளுமன்றத்தில் நேற்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். இந்நிலையில் புதிய வருமான வரி முறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வருமான வரி தாக்கல் செய்வது காலதாமதம் ஆனால் அது இனி கிரிமினல்…

Read more

Budget 2024: பிளாட்டினம் நகைகள் மீதான சுங்கவரி குறைப்பு…!

நாட்டில் மூன்றாவது முறையாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் பிரதமராக 3-வது முறை நரேந்திர மோடி பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த பிறகு நாடாளுமன்றத்தில் இன்று முதல்முறையாக முழுமையான இன்று முழுமையான…

Read more

Breaking: மத்திய பட்ஜெட் எதிரொலி…. பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி…!!!

நாடாளுமன்றத்தில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் மும்பை பங்குச்சந்தை நிலவரம் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அதாவது மத்திய பட்ஜெட்டில் முதலீட்டாளர்கள் எதிர்பார்த்து அறிவிப்புகள் எதுவும் இடம்பெறாத நிலையில் தற்போது பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அதன்படி…

Read more

Budget 2024: வருமான வரி செலுத்துவோருக்கு பட்ஜெட்டில் வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!

நாட்டில் மூன்றாவது முறையாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் பிரதமராக 3-வது முறை நரேந்திர மோடி பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த பிறகு நாடாளுமன்றத்தில் இன்று முதல்முறையாக முழுமையான இன்று முழுமையான…

Read more

பட்ஜெட் 2024: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பு ஊட்டி வாழ்த்து தெரிவித்தார் குடியரசு தலைவர்…!!!

நாடாளுமன்றத்தில் நேற்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார். நாடே எதிர்பார்க்கும் பட்ஜெட் இன்று காலை 11 மணியளவில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு நாடாளுமன்றத்திற்கு புறப்பட்ட நிதியமைச்சர் நிர்மலா…

Read more

Breaking: காலையிலேயே குட் நியூஸ்…. அதிரடியாக குறைந்தது தங்கம் விலை… மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்…!!!

சென்னையில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் நிலையில் இன்று காலை அதிரடியாக விலை குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் வரை குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் ரூ.54,480 ஆக இருக்கிறது.…

Read more

போரில் பலியான கர்ப்பிணி பெண்… வயிற்றிலிருந்த குழந்தை உயிருடன் மீட்பு…. நெஞ்சை ரணமாக்கும் சம்பவம்…!!!

இஸ்ரேல் பாலஸ்தீன நகரமான காசாவில் கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், நேற்று நள்ளிரவு இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட…

Read more

இனி வாட்ஸ் அப் மூலம் எளிதாக வருமான வரி தாக்கல் செய்யலாம்…. எப்படி தெரியுமா….? இதோ முழு விவரம்…!!

உலகம் முழுவதும் பல கோடி கணக்கான பயனர்களால் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் whatsapp-ல் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை மெட்டா வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வாட்ஸ் அப்பில் வருமான வரி தாக்கல் செய்யும் புதிய அப்டேட்டை மெட்டா அறிமுகப்படுத்தியது.…

Read more

Budget 2024: புதிய சாதனை படைக்கப் போகும் நிர்மலா சீதாராமன்…. இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை…!!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார். இன்று காலை 11 மணியளவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் இந்த முறை நிர்மலா சீதாராமன் 7-வது பட்ஜெட்டை தாக்கல்…

Read more

பல கோடி ரூபாய் சொத்து…. இந்திய சினிமாவின் பணக்கார நடிகை… யார் அவர் தெரியுமா…?

இந்திய சினிமாவில் நடிகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் பொதுவாக படங்களில் ஹீரோக்கள் அதிக அளவில் சம்பளம் வாங்கும் நிலையில் ஹீரோயின்களுக்கு குறைந்த அளவில்தான் சம்பளம் வழங்கப்படுகிறது. இது தொடர்பாக பல்வேறு நடிகைகள் கூட கூறியுள்ளனர். அதன்பிறகு தங்களுடைய…

Read more

வைர மழை பொழியும் கிரகம்… தோண்ட தோண்ட கிடைக்கும் வைர குவியல்கள்… அதுவும் பூமிக்கு மிக அருகில்….!!!

நம்முடைய பூமியை தாண்டி விண்வெளியில் ஏராளமான கிரகங்கள் இருக்கிறது. இருப்பினும் இதில் பூமியில் மட்டும் தான் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு வேண்டிய அனைத்து சூழல்களும் இருக்கிறது. இருப்பினும் பூமியைப்  போன்று  வேறு ஏதேனும் கிரகங்கள் இருக்கிறதா? அதில் மனிதர்கள் வாழக்கூடிய சூழல்…

Read more

“ஹாஸ்பிடலில் சிகிச்சையில் தந்தை”… துணையாக இருந்த தாய்…. வேதனையில் மகள் விபரீத முடிவு… சென்னையில் சோகம்…!!!

சென்னையில் நித்ய ஜீவன் ‌(19) என்ற இளம் பெண் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் பிசிஏ 3-ம் ஆண்டு படித்து வரும் நிலையில் பகுதி நேரமாக ஒரு தனியார் நிறுவனத்தில் வேலையும் பார்த்து வந்துள்ளார். இவருடைய தந்தை ஆப்ரகாம்.…

Read more

செல்போனில் இருந்த ஆபாச வீடியோக்கள்…. சிறுமியை மிரட்டி தொடர் தொல்லை…. ஒரு ஆசிரியரே இப்படி செய்யலாமா…?

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் அருகே ஒரு அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு தங்கபாண்டியன் (38) என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவிக்கு அடிக்கடி…

Read more

நடக்க முடியாத கணவர்… அடிக்கடி ஏற்பட்ட பிரச்சனை…. கோபத்தில் கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய கொடூரம்…. மனைவி உட்பட 3 பேர் கைது…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள உலகாணி கிராமத்தில் கருப்பு (32) என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்க்கிறார். இவருக்கு ஜோதிமணி (28) என்ற மனைவி இருக்கிறார். இதில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக கருப்புவுக்கு ஒரு விபத்து ஏற்பட்டதால்…

Read more

வெளியானது ரிசல்ட்….! நீட் தேர்வில் 11,000 மாணவர்கள் பூஜ்ஜியம் மதிப்பெண்கள்….!!!

நீட் தேர்வில் முறைகேடு ஏற்பட்டதாக புகார் எழுந்த நிலையில் அது தொடர்பாக விசாரித்த டெல்லி உச்சநீதிமன்றம் தேர்வு மையம் வாரியாக நீட் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று அறிவித்தது. அதன்படி தேசிய தேர்வு முகமையானது நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.…

Read more

பிறந்தநாளில் ரசிகர்களுக்கு செம ட்ரீட்…. சூர்யா 44 படத்தின் டீசர் வெளியீடு…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் தற்போது தன்னுடைய 44-வது படத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அதன் பிறகு ஜெயராம் மற்றும் கருணாகரன் ஆகியோர் முக்கிய வேடங்களில்…

Read more

JUSTIN: பயணிகள் கவனத்திற்கு…! நாளை முதல் கூடுதல் சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில் சேவைகள் இயக்கம்…!!!

சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு இடையே நாளை முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக 55 மின்சார ரயில் சேவைகள் நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தற்போது கூடுதலாக சிறப்பு ரயில் சேவைகள் மற்றும் சிறப்பு…

Read more

“குழந்தைகளின் ஆபாச படங்கள்”… இது குற்றமல்ல…. சர்ச்சை தீர்ப்பை திரும்ப பெற்றது உயர்நீதிமன்றம்…!!!

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஒருவர் கைது செய்யப்பட்டார். அதாவது குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை இணையதளங்களில் பார்த்ததற்காக அவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு கடந்த 18ஆம் தேதி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை…

Read more

“மார்பை பெரிதாக்க ஆப்ரேஷன்”… இணையத்தில் லீக்கான வீடியோ…. பதறிப்போன பெண்…. பரபரப்பு சம்பவம்…!!!

சீன நாட்டில் கோவா என்ற பெண்மணி வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பாக மார்பகத்தை பெரிதுபடுத்தும் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில் தற்போது அது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி…

Read more

Breaking: சென்னையில் நாளை முதல் 55 மின்சார ரயில் சேவைகள் ரத்து… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

சென்னை கடற்கரை-தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே நாளை முதல் அதாவது ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை 55 மின்சார ரயில் சேவைகள் நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.   அதன் பிறகு அதிகாலை முதல்…

Read more

உஷ் உஷ் சத்தம்…! படமெடுத்து ஆடிய 12 அடி நீள ராஜ நாகம்…. சாமர்த்தியமாக பிடித்த வனத்துறையினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!!

கர்நாடக மாநிலத்தில் அகும்பே என்ற பகுதி அமைந்துள்ளது. இது மழை காடுகள் நிறைந்த ஒரு இயற்கை வளமிக்க பகுதியாகும். இங்கு குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ள இடத்தில் திடீரென்று மிகப்பெரிய ராஜநாகம் ஒன்று புகுந்துள்ளது. அந்த பாம்பு சுமார் 12 அடி நீளம்…

Read more

Breaking: BSP கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நியமனம்…!!!

தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் சமீபத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது…

Read more

Breaking: தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய மாநில தலைவராக வழக்கறிஞர் ஆனந்தன் நியமனம்…!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளிகள் பலரும் சிபிசிஐடி போலீஸாரால் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியில் புதிய மாநில தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதன்படி…

Read more

இந்திய டி20 அணி: ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் சூர்யகுமார் கேப்டனாக நியமிக்கப்பட்டது ஏன்…? அஜித் அகர்கர் விளக்கம்…!!

இந்திய கிரிக்கெட் அணி வருகின்ற 27ஆம் தேதி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில் 3 டி20 போட்டிகள் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்வு குழுவுக்கு பலரும் தங்கள் கண்டனங்களை…

Read more

Other Story