கடலில் யாருக்கு அதிகாரம்? எண்ணிக்கை முக்கியமல்ல, தொழில்நுட்பமே கெத்து.. இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்? அதிரவைக்கும் கடற்படை பலம்..!!
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது உலக நாடுகளின் கடற்படை பலம் குறித்த விவாதத்தை அதிகப்படுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகிலேயே அமெரிக்கக் கடற்படைதான் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அமெரிக்காவிடம்…
Read more