தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்: கருவூலம் காலியாக உள்ளதாகக் குற்றச்சாட்டு; முதல்வர் விஜய் தலைமையிலான அரசுக்கு முதல் அக்னிப் பரீட்சை..!!”

தமிழ்நாட்டில் முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, வரலாற்றுச் சிறப்புமிக்க தனது முதலாவது மாநில பட்ஜெட்டை இன்று (புதன்கிழமை) தாக்கல் செய்யத் தயாராகி வருகிறது. தவெக சார்பில் நிதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள என். மேரி வில்சன்…

Read more

Other Story