தமிழ் திரையுலகை கலங்க வைத்த நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மரணம்… துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி..!!!
சின்னத்திரையில் பிரபலமடைந்து பின்னர் வெள்ளித்திரையிலும் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்த நடிகர் ரோபோ சங்கர் (46), உடல்நலக்குறைவால் நேற்று இரவு 8.30 மணியளவில் உயிரிழந்தார். சில வருடங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த அவர்,…
Read more