“4 லட்சம் குடு இல்லனா கொன்னுடுவேன்” ரவுடிக்கு சரியான பாடம் புகட்டிய போலீஸ்…. வைரலாகும் வீடியோ….!!
புனே அருகிலுள்ள பிம்பிள் சவுதாகர் பகுதியில், ‘தி மோமோவாலா’ என்ற கடையில் புகுந்து மிரட்டி, கடையை அடித்து நொறுக்கிய ரவுடிகளுக்குப் பிம்ப்ரி-சின்ச்வாட் போலீசார் தக்க பாடம் புகட்டியுள்ளனர். கடை உரிமையாளரிடம் 4 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதோடு, கையில் ‘கொய்தா’…
Read more