“குழந்தை குண்டா இருந்தா ஆரோக்கியமா….?” தேசிய ஊட்டச்சத்து வாரத்தில் வெளிவந்த…. பெற்றோர்களின் மைண்ட்செட்டை உடைக்கும் மருத்துவரின் அதிர்ச்சி உண்மை….!!
குழந்தை குண்டாக இருந்தால் ஆரோக்கியமாக இருக்கிறது என்று நினைப்பது பெற்றோர்களின் தவறான புரிதலாகும். செப்டம்பர் 1 முதல் 7 வரையிலான ‘தேசிய ஊட்டச்சத்து வாரத்தில்’, குழந்தையின் தோற்றத்தை வைத்து மட்டும் ஆரோக்கியத்தை கணக்கிடக் கூடாது என்றும், அதிக உடல் எடையும் ஒரு…
Read more