நாளொன்றுக்கு ரூ.151 கட்டினால் ரூ.31 லட்சம் கிடைக்கும்…. LIC-யின் சூப்பரான திட்டம்….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் தங்கள் பிறந்த குழந்தைக்கு கூட இப்போதிலிருந்தே சேமிக்க விரும்புகின்றனர். அவ்வாறு சேமிக்க நினைக்கும் மக்களுக்காக தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகளில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் licயின் கன்யாதன் பாலிசி பெண் குழந்தைகளுக்காக…
Read more